ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் டாக்டர் ஜாகிர் நாயக்.

புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை.
என்ற தலைப்பில் 21-01-2006 அன்று பெங்களூர் பேலஸ் மைதானத்தில் இந்த விவாத அரங்கம் நடந்தேறியது. அன்றைய தினம் உலகம் முழுதும் வாழும் இந்துக்களிடையே பெரு மதிப்பிற்குரியவராய் விளங்கும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும், இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான டாக்டர் ஜாகிர் நாயக்கும் இந்த விவாத அரங்கில் தத்தமது வாதங்களை எவ்வாறு எடுத்து வைக்கப் போகின்றார்கள் என்ற ஆர்வம் அனைவரது உள்ளத்திலும் பொங்கியெழுந்திருந்த நிலையில் VIP க்களின் நடமாட்டமும் அதிகரித்தவாறு அம்மைதானம் பெரும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. இம்மைதானத்தை நோக்கி உலகம் முழுதுமிருந்து கோடிக்கணக்கான கண்களை குவிக்கச் செய்யும் பணியை "Peace TV" தனது செயற்கைக்கோள் தொலைக்காட்சி வழியாக மேற்கொண்டது. அவ்விவாதமே இங்கு தமிழ் ஒலி பெயர்ப்புடன் தரப்படுகிறது.
(இரண்டாம் பகுதி முதல் கருத்து பறிமாற்றங்கள் ஆரம்பமாகின்றன.)




















01
02
03
04
05

06

07

08

09

10

11

12

13

14

15

16

17

18

19

20


மூல விவாதம்.<